Saturday, August 1, 2009

Lyrics - sambo siva sambo song from Nadodigal movie

Nadodigal added into one of my favorite movie list. We should appreciate this movie director( Samuthrakanni), everyone know this story but didnt taken this ever in any film industry. He made it. He brought us this wonderful story in a beatiful screenplay. No more words to express my appreciation to him and his effort on this film. Expect to do more movies like this in our industry.

Download this song

Sambo Siva Sambo Lyrics – Nadodigal


சம்போ
சிவ சம்போ, சிவ சிவ சம்போ
சம்போ சிவ சம்போ, சிவ சிவ சம்போ

உறங்கும் மிருகம் எழுந்துவிடட்டும்
தொடங்கும் கழகம் குனிந்து விடட்டும்
பதுங்கும் நரிகள் மடிந்து விடட்டும்
தோள்கள் திமிரட்டும்

துடிக்கும் இதயம் கொழுந்துவிடட்டும்
தெறிக்கும் திசைகள் நோறிங்கிவிடட்டும்
வடிக்கும் பகைமை மறைந்துவிடட்டும்
நட்பே ஜெய்கட்டும்!!!


சம்போ சிவ சம்போ, சிவ சிவ சம்போ
சம்போ சிவ சம்போ, சிவ சிவ சம்போ

நீ என்ன நானும் என்ன, வேதங்கள் தேவையில்லை..
எல்லோரும் உறவே என்றால், சோகங்கள் ஏதும் இல்லை
சிரிக்கின்ற நேரம் மட்டும், நட்பென்று தேடிடாதே
அழுகின்ற நேரம் கூட, நட்புண்டு நீங்கிடாதே
தோல்வியே என்றும் இல்லை........
துணிந்த பின் பயமே இல்லை.....
வெற்றியே.......

சம்போ சிவ சம்போ, சிவ சிவ சம்போ
சம்போ சிவ சம்போ, சிவ சிவ சம்போ

உறங்கும் மிருகம் எழுந்துவிடட்டும்
தொடங்கும் கழகம் குனிந்து விடட்டும்
பதுங்கும் நரிகள் மடிந்து விடட்டும்
தோள்கள் திமிரட்டும்

துடிக்கும் இதயம் கொழுந்துவிடட்டும்
தெறிக்கும் திசைகள் நோறிங்கிவிடட்டும்
வடிக்கும் பகைமை மறைந்துவிடட்டும்
நட்பே ஜெய்கட்டும்!!!

சம்போ சிவ சம்போ, சிவ சிவ சம்போ
சம்போ சிவ சம்போ, சிவ சிவ சம்போ

ஏக்கங்கள் தீரும்மட்டும், வாழ்வதால் வாழ்க்கையாகும்
ஆசைக்கி வாழும் வாழ்க்கை, ஆற்றிலே கோலமாகும்
பொய் வேடம் வாழ்வதில்லை, மண்ணோடு வீழும் வீழும்
நட்ப்பாலே ஊரும், உலகம் எந்நாளும் வாழும் வாழும்
சாஸ்திரம் நட்புக்கு இல்லை.......
ஆத்திரம் நடப்புக்கு உண்டு..........
ஆட்டமே...

சம்போ சிவ சம்போ, சிவ சிவ சம்போ
சம்போ சிவ சம்போ, சிவ சிவ சம்போ

சம்போ சிவ சம்போ, சிவ சிவ சம்போ
சம்போ சிவ சம்போ, சிவ சிவ சம்போ

எரியும் வெளிகள் உறங்குவதென்ன
தெரியும் திசைகள் பொசுங்குவதென்ன
முடியும் துயரம் திமிருவதென்ன
நெஞ்சில் அனல் என்ன

மறையும் பொழுது திரும்புவதென்ன
மனதை பயமும் நெருங்குவதென்ன
இனியும் இனியும் தயங்குவதென்ன
சொல் சொல் பதில் என்ன

சம்போ சிவ சம்போ, சிவ சிவ சம்போ
சம்போ சிவ சம்போ, சிவ சிவ சம்போ

சம்போ சிவ சம்போ, சிவ சிவ சம்போ
சம்போ சிவ சம்போ, சிவ சிவ சம்போ

Enjoy!!!






No comments: